இலங்கை நிர்வாக சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் இன்றைய (17.02.2016) வர்தமாணி அறிவித்ததில் கோரப்பட்டுள்ளன.
திறந்த- வயதெல்லை- 22-28
மட்டு- வயதெல்லை 53 மேற்படாமை
வெற்றிடங்கள்....
திறந்த போட்டி -175 வெற்றிடங்கள்
ம்டுப்படுத்தப்பட்டது - 46 வெற்றிடங்கள்
சம்பள அளவுத்திட்டம்
47615 -10 × 1335 - 8 × 1630 - 17 × 2170 =110,895 ( SL - 1- 2016)
விண்ணப்ப முடிவு திகதி - 20.03.2017