😨 மொத்ததேசிய வருமானம் 4.8% 😨 மொத்த நுகர்வு 77.4% 😨 மொத்த முதலீடு 30.1% 😨 உள்நாட்டு சேமிப்பு 22.6% 😨 தேசிய சேமிப்பு 27.8% 😨 வர்த்தக நிலுவை -8430$ 😨 வர்த்தக மாற்று வீதம் 2.3% 😨 நடைமுறை கணக்கு நிலுவை -2009$ 😨 திரண்ட நிலுவை -1489$ 😨 நடைமுறை கணக்கு நிலுவை -2.4% 😨 வெளிநாட்டு படுகடன் 54.4% 😨 கல்வி அறிவு 93.3 😨 கினி குணகம் 0.48 😨 வறுமை சுட்டெண் 6.7 😨 மனித அபிவிருத்தி சுட்டெண் 0.757 188 நாடுகளில் இலங்கை 73 வது 😨சனத்தொகை 20.9 மில் 😨 இயற்கை அதிகரிப்பு 9.7%(1000 பேர்) 😨 பிறப்பு 16.0%(1000 பேர்) 😨 இறப்பு 6.3%(1000 பேர்) 😨 சிசு மரணம் 8.2%(1000பிறப்பு) 😨 சராசரி குடும்ப அளவு 3.9 பேர் 😨 ஆயுட்காலம் 74.9 ஆண்டுகள் 😨 தங்கியிருப்போர் 49.4% 😨 பள்ளிக்கூட அடர்த்தி (ச.கிமீ) 6.5 😨 மாணவர்/ஆசிரியர் விகிதம் (அரசாங்க பாடசாலை) 18 😨 மாணவர்/ஆசிரியர் விகிதம் (பல்கலைக் கழகம் ) 17 😨 கல்வி மீதான அரசின் செலவு 2%
😨 அரச துறை ஊழியர்கள் 51.3% 😨மாகாண பொது துறை 29% 😨அரசசார் துறை 19.7% 😨வேளாண்மை தொழிலில் ஈடுபடுபவர் 28.2% 😨கைத்தொழிலில் ஈடுபடுபவர் 26%