Latest News
    Post views-

    தகவல் அறியும் உரிமை - இணையத்தளத்தின் முகவரி

    தகவல் அறியும் உரிமையை நாட்டு மக்களுக்கு வழங்கும் வரலாற்று முக்கியத்துவமிக்க உத்தியோகபூர்வ வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் 17ஆம் திகதி அலரிமாளிகையில் இடம்பெற்றது. 
     
    இந்த நிகழ்வின்போது தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான இணையத்தளமும் ஜனாதிபதியினால்  ஆரம்பித்துவைக்கப்பட்டது. 
    இந்த இணையத்தளத்தின் முகவரி http://www.rti.gov.lk என்பதாகும்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்


    நேர்காணல்