நீண்ட நாட்களுக்கு பிறகு இஸ்லாமிய சிந்தனை கொண்ட ஒரு ஆட்சியாளர் துருக்கி மக்களுக்கு கிடைத்துள்ளார்
இவரது ஆட்சி காலத்தில் துருக்கியும் வளர்கிறது
துருக்கியில் இஸ்லாமிய சிந்தனையும் வலுவுடன் வேருன்றுகிறது
துருக்கி அதிபர் துருக்கி மக்களிடையே உரையாற்றும் போது,
இந்த இஸ்லாமிய தேசத்தையும் சமுதாயத்தையும் நான் நேசிக்கிறேன்
தேசத்தை நேசிக்காதவனால் தேச மக்களுக்கு சேவையாற்ற முடியாது
தேச நேசத்தோடும் ஈமானிய உறுதியோடும் நமது இலக்குகளை நோக்கி தடைகளை தகர்த்து எறிந்து பயணிப்போம்
இறைவன் நமக்கு துணையாக இருப்பான் எனவும் அவர் கூறினார்