2014 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான கல்வியற் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க நேர்முகப் பரீட்சை இம்மாதம் இரண்டாம் வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.19 கல்வியற் கல்லூரிகளுக்கு 27 பாடநெறிகளுக்கு இம்முறை 4,069 பேர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்