Latest News
    Post views-

    'முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சகோதரர், என்ற மந்திரத்தை நாம் மறக்கச் செய்துவிட்டோம்' - யூதன்


    22வயது நிரம்பிய ஒரு யூத இளைஞன் முஸ்லிம்களை விழித்து தனது உரையொன்றை இவ்வாறு ஆரம்பித்தான்.
    ------------------------------
    "ஷீஆக்களின் பள்ளியொன்றை வெடிக்கச் செய்து சுன்னிகள் மீது பழியைப் போட்டோம். சுன்னிகளின் பள்ளியொன்றை வெடிக்க வைத்து ஷீஆக்கள் தான் செய்தார்கள் என்றோம். இருபிரிவினரும் சண்டையிட்டுக் கொண்டனர்.

    உங்களின் முதல்தர எதிரி ஷீஆ என்று சுன்னிகளிடமும் சுன்னிகள் தான் உங்களின் முதல்தர எதிரி என்று ஷீஆ க்களிடமும் கூறி இரு சமூகத்தினரையும் சண்டையிடச் செய்து இரு சமூகத்தின் பல தலைமுறையினரை அளித்தோம்.

    நீங்கள் எதனைக்கொண்டு கெளரவப் படுகின்றீர்கள்.!!!?

    எமது செய்மதிகளை உங்களின் வீடுகளை நோக்கி திருப்பினோம் . .நீங்கள் பேசும் அனைத்து மொழிகளிலும் உங்களுக்கு ஆபாச நிகழ்ச்சிகளை உருவாக்கி தொழுகை நேரங்களில் அவற்றை ஒளிபரப்பினோம். இதன்மூலம் உங்களின் இஸ்லாமிய பற்றை அளித்தோம். இறுக்கமான மெல்லிய ஆடைகளை உங்களின்  சந்தைகளிலில் நிறைத்தோம். நீங்கள் எதனைக்கொண்டு கெளரவப் படுகின்றீர்கள்.!!!?

    வாலிப ஆண் பெண் மத்தியில் சோசலிச உரையாடல், நகையாடல் கலாசாரத்தை உருவாக்கி அவர்களின் ஈமானிய பற்றை அளித்தோம்.

    உங்களின் பல்கலைக்கழகங்களில் பிரச்சனைகளை உருவாக்கி அடிக்கடி மூடவைத்து மாணவர்கள் மாணவிகளை காதலிக்கும் இடமாக அவற்றை மாற்றி விட்டோம்.

    நீங்கள் எதனைக்கொண்டு கெளரவப் படுகின்றீர்கள்.!!!?

    அரேபியருக்கு பாரசீகர்களையும் பாரசீகர்களுக்கு அரேபியரையும் எதிரிகளாக உருவாக்கினோம்.  உங்களின் பெரியார்களின் பெயர்களில் ஜோக்குகளை கட்டிவிட நீங்கள் அதனை வரவேற்றீர்கள். ஷீஆ, சுன்னா என ஒருவரையொருவர் திட்டுமாறு செய்தோம்.

    உங்களது இரு நாடுகளுக்கு மத்தியில் யுத்தம் ஒன்றை மூட்டிவிட்டு ஒருசாராரைக் கொல்லுமாறு ஒரு சாராருக்கு ஆயுதமும் வழங்கினோம். உங்களது குர்ஆனை நாங்கள் விரும்பிய படி தப்சீர் செய்து உங்களில் சிலரை காபிராக சித்தரித்து அவர்களைக் கொல்வது ஹலால் என்றோம்.

    புதிய பிரிவு ஒன்றை உருவாக்கி அதனை பலப்படுத்தி அதற்கு ஆயுதமும் கொடுத்து உங்களைக் கொல்லுமாறு வேண்டினோம். நீங்கள் உறக்கத்திலேதான் இருக்கின்றீர்கள்.!

    நீங்கள் விழித்துக் கொண்டு எங்களை நோக்கி படையெடுக்காமலிருக்க

    சில சமூக நிகழ்ச்சி நிரல்களுக்குள் உங்களை பராக்காக்கி விட்டோம். ....
    ஏய்! தலை நிமிர்ந்து வாழும் யூத சமூகமே!
    இனிமேல் ஒரு துப்பாக்கி ரவை கூட எம்மை நோக்கி வராது. ஏனெனில் முஸ்லிம்கள் தமக்குள்ளே யுத்தத் தீயை மூட்டிக்கொண்டார்கள். நீங்கள் நிம்மதியாக உறங்குங்கள்.
    முஸ்லிம்கள் ஆட்சி செய்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் அது இக்கால முஸ்லிம்களால் முடியாது. 

    முஸ்லிம்கள் ஈராக், சிரியா, லெபனான், எமன், லிபியா, டியுனீஷியா,எகிப்து, சவுதி, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், குவைத், துருக்கி போன்ற நாடுகளில் ஒருவரை ஒருவர் கொலை செய்கின்றனர். ஆம் நாங்கள் (யூதர்கள்)தான் அவர்களின் உண்மையான எதிரிகள் என்பதை அவர்கள் மறந்து விட்டனர்."
    இந்த யூத இளைஞன் தனது இரு கைகளையும் மேலே உயர்த்தி கூக்கிரலிட்டு சொன்னான் " "முஹம்மதே! நீ கொண்டு வந்த இஸ்லாம் இனிமேல் ஒளிதராது.
    நீ கொண்டுவந்த வேதம் இனிமேல் ஓதப்படமாட்டாது. அதை முஸ்லிம்கள் சரியாக ஓதுவார்களாக இருந்தால் ஒருவரை ஒருவர் கொல்லமாட்டார்கள்.
    முஹம்மதே! 'யூதர்கள்தான் முஸ்லிம்களின் உண்மையான எதிரிகள்' என்று ஒரு காலத்தில் நீ சொல்லியிருந்தாய் . ஆனால் அவ்விதியை நாம் தற்போது மாற்றி விட்டோம்.
    முஹம்மதே!உனது சமூகம் இரத்த வெள்ளத்தில் மூழ்கி விட்டது. முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சகோதரர் என்ற மந்திரத்தை நாம் மறக்கச் செய்து விட்டோம்."

    (நன்றி :அல்முகாவமா இணையத்தளம் )
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்


    நேர்காணல்