நபிகள்_நாயகத்தின் கொள்கைகள் மட்டுமே இந்த உலக அமைதிக்கு ஒரேயொரு தீர்வு…
ஆன்மீக_தலைவர்_தலாய்லமா ..!
நோபல் பரிசு பெற்றவரும் , திபெத்திய ஆன்மீக் தலைவருமான தலை லாமா அவர்கள்.
கூறும் போது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் வழிகாட்டக் கூடிய இறைவனால் கொடுக்ப்பட்ட விலைமதிப்பற்ற பொக்கிஷம் என்றால் அது அல்-குர்ஆன் என்று வர்ணித்தித்துள்ளார்.
மேலும் இந்த மனித குலத்திற்கு மிகப்பெரிய சேவை செய்த ஆன்மீக தலைவர் என்றால் அது நபிகள் நாயகன் மட்டும் தான் அவரின் வாழ்க்கை இந்த மனிதகுலத்திற்கு சிறந்த உதாரணமாகும்.
இந்த உலகத்தில் அமைதியை நிலைநாட்டவும் பயங்கரவாதம் மற்றும் கொடுங்கோன்மையை முடிவுக்கு கொண்டுவரவும்
நபிகள் நாயகம் அவர்கள் காட்டித் தந்த அமைதி , அன்பு , நீதி , மத சகிப்புத்தன்மை போன்றவற்றை செயற்பாடுத்தினால்
முழு மனிதகுலத்தையும் இருளில் இருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வரவும் அமைதியை பரப்பவும்
முடியும் என்றார் தலை-லாமா அவர்கள்.
இறைவனுக்கே_புகழ்_அனைத்தும்...