சிங்கள் கடும்போக்குவாத அமைப்பான பொதுபல சேனா, இஸ்லாம் குறித்து பல கேள்விகளை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவிடம் முன்வைத்திருந்தது.
ஜம்மியத்துல் உலமா குறிப்பாக சிங்கள சகோதரர்கள் சகலரும் பார்க்கும் வகையில், தமது பதிலை சிங்கள மொழியில் இணையத்தில் பகிரங்கமாக பதிவேற்றியுள்ளது.
கீழ்வரும் லிங்கில் அதனை காணலாம்..!
or