மியன்மாரின் வடக்கே ரக்கைன் மாகாணத்தில் மீண்டும் வன்முறை வெடித்ததற்கு தீவிரவாதிகளே காரணம் என்று அநாட்டு அரசு குற்றம் சுமத்துகிறது.
கடந்த சில நாட்களில் அந்த பகுதியில் நிலவும் இராணுவ கெடுபிடிகள் காரணமாக நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேறி வருவதாக செய்திகள் கூறுகின்றன.
இந்த வன்முறைகளில் இதுவரை குறைந்தது இருபத்தியாறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அங்கு நிலவும் நிலைமகள் குறித்து பிபிசியின் செய்திக்குறிப்பு.