Latest News
    Post views-

    கடவை ஊழியர் ரயிலில் மோதி பலி!

    ரயிலில் மோதுண்டு வவுனியா மூன்றுமுறிப்பு பகுதி கடவை ஊழியரான ஜோசப் செல்வநாயகம் (வயது 58) என்பர் பலியாகியுள்ளார்
    இன்று காலை யாழில் இருந்து கொழும்பு சென்ற ரயில் மோதியே புகையிரத பாதுகாப்பு கடவையில் கடமையில் இருந்த உத்தியோகத்தர் மரணமடைந்துள்ளார்.
    இன்று காலை யாழில் இருந்து கொழும்பு நோக்கி ரயில் சென்ற வவுனியா, மூன்று முறிப்பை அண்மித்த போது புகையிரத கடவையில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிய குடும்பஸ்தர் ஒரு பக்க கேற்றை மூடிவிட்டு மற்றைய கேற்றை மூட முற்பட்ட போது ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்


    நேர்காணல்