2015ஆம் ஆண்டு இரண்டாம் அரையாண்டில் 50.6 மில்லியன் ரூபாவை அமானா வங்கி இலாபமாக ஈட்டியுள்ளது.
இந்த ஆண்டின் முதலாவது, இரண்டாவது காலாண்டில் முறையே 23.1 மில்லியன், 47.5 மில்லியன் ரூபாவை இலாபமாக ஈட்டியுள்ளது.
இதற்கமைய கடந்த 2014 ஆண்டு மூன்றாம் காலாண்டு முதல் தொடர்ச்சியாக ஆறு காலாண்டுகளில் அமானா வங்கி இலாபம் ஈட்டியுள்ளதாக அதன் நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் தெரிவித்துள்ளார்