லங்கா சதொச மற்றும் ஹேமாஸ் இணைந்து நடாத்திய வாடிக்கையாளர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு கொழும்பு சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் (24.05.2017) இடம்பெற்றது. இவ்விழாவில் பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.