(எம். ஜே. எம். சஜீத்)
ஒரு கட்சியில் இருந்துகொண்டு அக் கட்சியினையும்,அக்கட்சியின் தலை மையினையும் போற்றிப் பேசுவதும், கட்சிதாவிச்சென்றதும் போற்றிப் பேசிய கட்சியினையும், தலைமையினை யும் விமர்சித்து பேசுவதும் இலங் கைஅரசியலில் சர்வசாதாரணவிடயமாக மாறிவிட்டது.
அந்தவகையில் இவ்வாறான கேலிக்கூ த்துக்கள் முஸ்லிம்அரசியல் கட் சிகளுக்குள்ளே மலிந்து காணப்படு கின்ற இக்காலத்தில் ஒருகட்சியில் இருந்துகொண்டு அக்கட்சியினாலும் ,அக்கட்சியின் தலைமையினாலும்அர சியல்ரீதியாக பலவழிகளிலும் முன் னேற்றமடைந்தசுயநல அரசியல் வாதி கள் அந்தக்கட்சியைவிட்டு பின் னர்கட்சிதாவிச்சென்று விமர்சனம் செய்வதும் சர்வசாதாரணமான செயலா க முஸ்லிம் அரசியல்வாதிகளிடையேகா ணப்படுகின்றது. இந்த செயலானது அ ரசியல் மற்றும்சமூகப் பார்வையி ல் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகவேநோக்க வேண்டியுள்ளது.
அந்த வகையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரானஏ.எல். தவம் அண்மை க்காலமாக தேசிய காங்கிரசினையும் ,அக்கட்சித் தலைமையினையும் கடு மையாகவிமர்சித்துவருவதனை ஊடகங் கள் வாயிலாகஅவதானிக்கமுடிகிறது.
யார் இந்த அதாஉல்லா…?
அதாஉல்லாவின் அரசியல் வரலாற்றை நோக்குமிடத்துஸ்ரீலங்கா முஸ்லி ம் காங்கிரசில்இருந்து மறைந்த த லைவர்அஷ்ரப் அவர்களினால் அரசி யலுக்குள் நுழைந்து அவரின்பாசறை யில் வளர்க்கப்பட்டவர். அதனால் தான் அவருக்குஅரசியல் ரீதியான மு திர்ச்சியும் பெரும் அனுபவமும் கொண்டவராக காணப்படுகிறார். ஸ்ரீ லங்கா முஸ்லிம்காங்கிரஸ் கட்சி யில் இணைந்த இவருக்குஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்அஷ் ரபினால்தேசியப் பட்டியல் எம்.பி பதவி வழங்கப்பட்டமையை நாம்மறந் து விடவில்லை. அதன்பின்னர் 2000, 2001, 2004, 2010ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பா ராளுமன்றத்தேர்தல்களில் வெற்றி பெற்று பாராளுமன்றஉறுப்பினராகவு ம், பிரதிக் கல்வி அமைச்சர், நெ டுஞ்சாலைகள் அமைச்சர், கிழக்கு மாகாணஉட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர், நீர் வழங்கல்வடிகா லமைப்பு அமைச்சர், மாகாண சபைகள் உள்ளுராட்சிஅமைச்சர் என பல அமை ச்சுக்களில் அலங்கரித்ததுடன்நி ன்று விடாது மக்களுக்காக பல சே வைகளைச் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ் தாபகத்தலைவர் மர்ஹூம்எம்.எச்.எம் அஷ்ரபின் மறைவிற்குப் பின்னர் அக்கட்சிக்குரவூப் ஹக்கீமைத் தலை வராக்கியதில் அதாஉல்லாவுக்குப்பெ ரும் பங்குண்டு. கட்சிக் கொள்கை களுக்கு மாற்றமானமுறையில் ரவுப் ஹக்கீமின் தலைமைத்துவத்தின் பி ழையானபோக்கினை உணர்ந்த அதாஉல்லா மு.காவை விட்டுவிலகிச்சென்று பு திய கட்சியினை ஆரம்பித்துசெயற் பட்டதுடன், தனக்குக் கிடைத்த அ ரசியல்அதிகாரத்தை வைத்து அவர் அ ம்பாரை மாவட்டம் உட்படநாட்டின் நாலா பாகங்களிலும் சேவையாற்றத்தொ டங்கினார்.
தவத்தின் இணைப்பு…!
அதன் காரணமாக அதாஉல்லா அக்கரைப் பற்று மக்களின்உள்ளங்களில் இடம் பிடித்த அரசியல்வாதியானார். அதா உல்லாவின் அரசியல் நடவடிக்கைகளி ல் தீவிரமானஒரு அரசியல் ஆதரவா ளராக ஈடுபட்டவர்களில் தவமும்ஒரு வர். அதன் காரணமாக தவம் மீது அதா உல்லா நல்லநம்பிக்கை வைத்திருந் தார். அதனால் கடந்த 2006ஆம்ஆண் டு அக்கரைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில் தவத்தைகளமிறக்கி 10129 (67.35%) வாக்குகளைப் பெற்று வெ ற்றிபெறச் செய்து 8 ஆசனங்களைப் பெற்றதுடன், அச்சபைக்குதவிசாளரா கவும் தவத்தை வைத்து அழகு பார் த்தார்.
அக்கரைப்பற்று பிரதேச சபையினுடை யதவிசாளராகவிருந்த தவம் அதாஉல் லாவோடு நகமும்சதையமாகவிருந்து அ வரின் அரசியல் நடவடிக்கைகளில்பி ண்ணிப்பினைந்திருந்தார். இருந்தாலும் தவத்தின்செயற்பாடு களில் அக்கரைப்பற்று மக்கள் தி ருப்திகண்டிருக்கவில்லை அதாஉல் லாவின் அரசியல்அதிகாரத்தினூடாக அக்கரைப்பற்று பிரதேசம் பாரியஅபி விருத்திகளை கண்டதுடன் அதாஉல்லா வின் உச்சஅதிகாரத்தினூடாக அக் கரைப்பற்றில் மாநகர சபைஒன்றினை யும், பிரதேச சபை ஒன்றினையும் உ ருவாக்கும்சந்தர்ப்பமும் அதாஉல் லாவுக்கு கிட்டியது.
அதன் பின்னர் உள்ளுராட்சி மன் றத் தேர்தலொன்றுக்கு2011ஆம் ஆண் டில் முகங்கொடுக்க நேரிட்டது. அ ப்போதுஅக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் அக்கரைப்பற்றுபிரதேச ச பைகளிலும் அதாஉல்லா தலைமையிலான கட்சிகுதிரைச் சின்னத்தில் தனி த்து போட்டியிட ஆயத்தமானது. அக் கட்சி சார்பாக தவம் உட்பட இன்னு ம் பலரும்போட்டியிட்டனர். அப்போ து அதாஉல்லாவின் தேசியகாங்கிரஸ் கட்சியானது மேற்குறித்த இரண்டு சபைகளையும்கைப்பற்றியது. அத்தே ர்தலில் தவமும் வெற்றிபெற்றிரு ந்தமை குறிப்பிடத்தக்கது. அக் கரைப்பற்று மாநகரசபையில் 11821 வாக்குகள் பெற்று 8 ஆசனங்களையு ம், அக்கரைப்பற்று பிரதேச சபையி ல் 2261 வாக்குகள் பெற்று 6 ஆசன ங்களையும் பெற்றனர்.
அக்கால கட்டத்தில் மேற்படி இரண் டு சபைகளுக்கும் யாரைதலைவர்களாக நியமிப்பது என்கின்ற சிக்கலானநி லையொன்றுக்கு அதாஉல்லா தள்ளப் பட்டிருந்தார். இருந்தபோதும் அக் கரைப்பற்று மாநகர சபை தேர்தலில் போட்யிட்டு வெற்றி பெற்ற தவத்தை அக்கரைப்பற்றுமக்களின் விருப் பத்துக்கு மாறாக மேயராக நியமிப் பதற்குஅதாஉல்லா என்னவில்லை கா ரணம் அத்தேர்தலில் தவம்விருப்பு வாக்கின் அடிப்படையில் மூன்றா வது இடத்தில்இருந்தமையாகும். இதனால் அதாஉல்லாவுடன்நெருக்கமா க செயற்பட்ட தவம் சற்று தூரமானா ர். அதனைத்தொடர்ந்து தவம் அகில இலங்கை மக்கள் காங்கிரசில்இணை யப்போவதாகவும், பின்னர் மு.காவி ல் இணையப்போவதாகவும் செய்திகள் பரவிய வண்ணமிருந்தன.
இதுதொடர்பில் அதாஉல்லா செவிசாய் க்காமல் சற்றுமௌனமாகவே இருந்தா ர். சிறிது காலம் சென்றதும் தவம்மு.காவிலே இணைந்துகொண்டார். மு. காவில்இணைந்துகொண்ட மறுகனமே அவ ர் அதாஉல்லாவைவிமர்சிக்க தொடங் கினார். தவம் அதாஉல்லாவோடுஇணைந் து செயற்பட்ட காலப்பகுதியில் மு . காவையும், அதன் தலைவரையும் மி கவும் கீழ்த்தரமாக விமர்சித்தமை யைஇன்றுவரை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள்மறந்துவிடவில்லை ஆனா ல் அந்தவிடயங்கள் தவத்தின் உள்ளங்களையே உறுத்திக்கொண்டே இருப்பது வெளிப்படையான உண்மையாகும்..
குறிப்பாக மு. காவின் அரசியல் செ யற்பாட்டைஅக்கரைப்பற்றில் நசுக் குவதற்கும் மு. கா தலைவரின்அக் கரைப்பற்று விஜயங்களின் போது தடை களைஏற்படுத்துவதற்கும் முன்னின் று செயற்பட்டவர்களில் தவமும்பி ரதான நபர் என்பதனையும் குறிப்பி ட்டாக வேண்டும். அப்படியான ஒருவர் இன் று மு. காவையும் அதன்தலைமையையு ம் புகழ்ந்தும், அதாஉல்லாவை வி மர்சித்தும்பேசுவது அரசியலுக்கா ன நாடகமே என்கின்றார்அக்கரைப் பற்றைச் சேர்ந்த மு. கா போராளி ஒருவர்.
குறிப்பாக அக்கரைப்பற்றின் மே யராக தன்னை அதாஉல்லாநியமிக்கவி ல்லை என்ற ஒரு காரணத்திற்காக மட் டுமே தவம்கட்சி மாறினார் என்பது முழு அக்கரைப்பற்று மக்களும்அறி ந்து வைத்துள்ள பரகசியமாகும். ஆ னால் இன்று முஸ்லிம்காங்கிரஸின் ஆரம்ப போராளி போல் தன்னை மக் களுக்குகாட்ட முனைவதும் ஊடகங் களில் அவதானிக்க முடிந்தாலும்மு ஸ்லிம் காங்கிரஸின் முக்கிய உயர் பீட உறுப்பினர்கள் பலர்தவத்தினு டைய போக்கில் அதிருப்திகளையும்வெ ளியிட்டுள்ளதனையும் அவதானிக்க மு டிகிறது.
ஆனால் இன்று தவம் அதாஉல்லா மீது




