Post views-

சிரியாவில் பஷார் அல் அஸாத் நடத்தும் கொடூரத் தாக்குதல்களைக் கண்டித்து மக்களின் எதிர்ப்புக் குரல்..

சிரியாவில் பஷார் அல் அஸாத் மற்றும் அவனது கூட்டுப்படையான ரஷ்யா , ஈரான் போன்ற நாடுகள் நடத்தும் கொடூரத் தாக்குதல்களைக் கண்டித்து பாரிஸ்மக்களின் எதிர்ப்புக் குரல்..

சிரியாவில் பஷார் அல் அஸாத் மற்றும் அவனது கூட்டுப்படையான ரஷ்யா , ஈரான் போன்ற நாடுகள் நடத்தும் கொடூரத் தாக்குதல்களைக் கண்டித்து நேற்று டென்மார்க்கில் ஆர்ப்பாட்டம்.

சிரியாவில் பஷார் அல் அஸாத் மற்றும் அவனது கூட்டுப்படையான ரஷ்யா , ஈரான் போன்ற நாடுகள் நடத்தும் கொடூரத் தாக்குதல்களைக் கண்டித்து நேற்று பாக்கிஸ்தானில் ஆர்ப்பாட்டம்.

2016/12/16. சிரியாவில் பஷாரின் அடக்குமுறைகளையும் கொடூரத் தாக்குதல்களையும் கண்டித்து இன்று அவ்ஸ்திரேலியா பாராளுமன்றத்தின் முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம் .



  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்