(உண்மையின் குரல்)
இலங்கையின் 04 வது இளைஞசர் பாராளுமன்ற தேர்தல் நாளை (18) காலை 07.00 மணி தொடக்கம் 04.00 வரை நடைபெறயுள்ளது. இத்தேர்தலானது எதிர்கால இஞைசர்களின் பிரதிநிதிதுவத்தை உருவாக்குவதற்காக நடைபெறுகின்ற தேர்தலாகும். இதனை இளைஞசர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர் ஆனால் இத்தேர்தலானது அம்பாறை மாவட்டதில் உள்ள பொத்துவில், கல்முனை, சம்;மாந்துறை, அம்பாறை ஆகிய தொகுதிகளுக்கு ஒரு பிரதிநிதிதுவத்தை தெரிவதற்கான போட்டியாகவே இது இடம்பெறுவது வழமை. ஆனால் பொத்துவில் தொகுதியில் முஸ்லிம் சமூகம் சார்பாக தொடர்ச்சியாக இருந்த பிரதிநிதிதுவத்தை இழக்க வேண்டிய ஒரு துர்பாக்கிய நிலமை முஸ்லிம் இளைஞசர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இது நமது பிரதேச இளைஞசர்களின் எதிர்பாரப்புகளை மலுங்கடிக்கச் செய்யும் ஒரு திட்டமாகதான் கருதவேண்டியுள்ளது என சமூக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தேர்தலில் வேட்பாளர்கள் அனைவரும் நமது சமூகத்தின் நன்மை கருதி விட்டுகொடுப்பு செய்ய முடியாத மனநிலையில் உள்ளனர். ஆனால் அனைவருக்கும் தெரியும் 10 வேட்பாளருக்கு மேல் முஸ்லிம் சமூகத்தில் போட்டியிடும் போது நமது சமூகத்தில் இருந்து யாரும் தெரிவு செய்யப்படமாட்டார்கள் என்று அவர்களுக்கே நண்கு தெரியும். ஆனால் இளைஞசர் பாராளுமன்ற வேட்பாளருக்கு தெரியாமல் தரகர்கள் மூலம் பாரிய சதி திட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
இதற்கு நிதியுதவியிiனை பிரதனமாக தமிழ் மக்களின் பிரதிநிதியாக இருக்கின்ற புதுமுக அரசியல்வாதி ஒருவர் வழங்கி வருகின்றார் என்பதனை அறியமுடிகிறது.
முஸ்லிம் பிரதேசமான நிந்தவூர், அட்டாளைச்சேனை, பொத்துவில் ஆகிய 03 பிரதேச செயலகங்கிலும் முஸ்லிம் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர் ஆனால் நிந்தவூர் மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் ஏற்றுக்கு போட்டியாக 02 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 02 வேட்பாளர்கள்
போட்டியிட்டாலும் போட்டியிடாவன்னமே உள்ளனர் இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்டவர்கள் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ஒரு குழுவினர் பணத்திற்காக சோரம் போய் நமது சமூகத்தை காட்டிகொடுத்து நமது சமூகத்தின் ஒற்றுமையை இல்லாதொழிப்பதற்கு சிலர் முயற்சித்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அயல் சமூகங்களுக்கு வாக்களிக்குமாறும் அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் கிராமங்களுக்கு சென்று வாக்கு போடுமாறு கேட்டுக்கொள்கின்றனர். இக்குழுவில் பெரும்பாலானோர் ஊடகவியலாளகள் காணப்படுகின்றனர் இவர்களின் நோக்கம் முஸ்லிம் இளைஞசர்களின் வாக்கினை சிதறடித்து நான்கு திசைகளாக பிரித்து முஸ்லிம் இளைஞசர்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தி விடுவதுதான் இவர்களின் சதி திட்டம். ஆனால் இவர்கள் முஸ்விம் பிரதிநிதிதுவத்தை காப்பாற்றுவது போல் எமது இளைஞசர்களுக்கு மத்தியில் நடந்து கொள்கின்றார்கள்.
இதுவே அந்த தமிழ் அரசியல் பிரதிநிதியின் குற்க்கோள் எனவே, நமது சமூகத்தின் முஸ்லிம் இளைஞசர்கள் நன்கு சிந்தித்து நமது கிராமங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தாமல் ஏகதுவமாக ஒரு இளைஞசர் பாராளுமன்ற பிரதிநிதிதுவத்தை உருவாக்குவதற்கு முயற்சி செய்யுங்கள். இவ்வாறான ஒரு குழு முஸ்லிம் சமூகத்தில் இருந்து கொண்டு தமிழ் அரசியல்வாதிகளின் பின்னால் நின்று பணம் வாங்கி இவ்வாறு செயற்பட்டு எமது பிரதிநிதிதுவத்தை இல்லாதொழித்து தமிழ் பிரதிநிதிதுவத்தை உருவாக்கும் இக்குழுவினரின் செயற்பாட்டை முறியடித்து முஸ்லிம் சமூகத்தின் நற்பெயரை பாதுகாக்குமாறு வேண்டிக்கொள்கின்றேன்.




