காத்தான்குடியில் வசித்த யுஸ்ரி எனும் 10 வயது சிறுமிக்கு வளர்ப்புத் தாயினால் சூடு வைக்கப்பட்ட செய்தி ஊடகங்களில் இப்போது சில மாதங்களுக்கு முன் பிரதான இடம் பிடித்திருந்தது.
யுஸ்ரி காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலையில் இவ்வருடம் புலமைப் பரிசில் பரீட்சை எழுதினார். வெளியான முடிவுகளின்படி 155 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார்.