தற்போது வெளியான 5ம் ஆண்டு புலமைப் பரீட்சையில் அக்கரைப்பற்று அரசினர் முஸ்லிம் ஆண்கள் பாடசாலை சேர்ந்த M.J அத்தீக் அகமட் 187 புள்ளிகளை பெற்று அம்பாரை மாவட்டத்தில் 1ம் இடத்தை தனதாக்கிக் கொண்டார். எமது அரங்கம் நியுஸ் சார்பாக இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்
தகவல் - ஏ.எல் முபீஸ் ஆசிரியர்