அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரிய பயிற்சி கலாசாலையின் ஆசிரிய தின நிகழ்வு
Published By: sifi | Date: 10/06/2016 09:48:00 PM
அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரிய பயிற்சி கலாசாலையின் ஆசிரிய தின நிகழ்வு இன்று (06) கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி எம்.எம்.மன்சூர் அவர்களின் தலைமையில் கல்லூரியின் ஆராதனை மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது ஆசிரிய பயிலுனர்கள் ஆசிரியர்களை வரவேற்று வாழ்த்துகளையும் தெரிவித்தனர். இந்நிகழ்வில் சிரேஸ்ட விரிவுரையாளர்களும்,கல்வி சாரா ஊழியர்களும் ஆசரிய பயிலுனர்களும் கலந்து சிறப்பித்தனர்.