Post views-

அகில இலங்கை சமாதான நிதவானாக ஆசிரியர் எம்.எஸ்.எம்.றிஸ்மின் நியமனம்

முழு இலங்கை தீவுக்குமான சமாதான நிதவானாக மட்டக்களப்பு ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமை புரியும் ஆசிரியர் எம்.எஸ்.எம்.றிஸ்மின் வயது34 கடந்த 30.09.2016 ஆம்திகதி வாழைச்சேனை நிதவான் நீதி மன்ற நிதிபதி றிஸ்வான் முன்னிலையில் சத்திய பிரமானம் செய்து கொணடார்.

ஆசிரியர் எம்.எஸ்.எம்.றிஸ்மின் ஓட்டமாவடி பிரதேசத்தினை பிறப்பிடமாக கொண்ட ஒரு இளைஞர் சிறந்த விளையாட்டு வீரர் மாத்திரம் மின்றி ஒரு சிறந்த சமூக சேவகரும் கூட  பிரதேச இளைஞர்களுக்கு மத்தியில் இவர் மேல் அதிதி அன்பும் மதிப்பும் உண்டு தமது ஆசிரியர் பணி நேரம் தவிர்த்து ஏனைய நேரங்களில் சாதாரண அடிமட்ட மக்களினதும் அவர்களினது வாழ்வாதார ஏனைய தேவைகளுக்காகவும் பிரதேச அபிவிருத்திக்காகவும் தன்னை முழுமையாக அர்பணித்து செயலாளற்ற கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் இந்த சமூக பணி நியமனம் குறிந்து பிரதேச சமூக நல அமைப்புக்கள்,விளையாட்டு கழகங்கள்,கல்வியலாளர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

(எம்.ரீ.எம்.பாரிஸ்) 
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்