சில வாரங்களுக்கு முன் கனடாவின் கியபக் மாகன நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றில் சாட்சி சொல்வதாற்காக ரானிய உலுல் என்ற இஸ்லாமிய சகோதிரி முழு ஹிஜாபோடு வருகை தந்தார்
அவர் ஹிஜாபை விலக்காதவரை அவரது சாட்சியத்தை பதிவு செய்ய முடியாது என்று நீதிபதி மறுத்து விட்டார்
அந்த சகோதிரியும் எந்த காரணத்திற்க்காகவும் ஹிஜாபை விலக்க முடியாது என்று உறுதியாக கூறிவிட்டு குறிப்பிட்ட நீதிபதி மீது உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்
அந்த வழக்கை விசாரித்த நீதி திக்கார்
ஹிஜாப் அணிந்ததற்காக சாட்சியத்தை பதிவு செய்ய மறுத்த நீதிபதியின் செயலை கண்டித்து அந்த நீதிபதியின் செயல் கனட அரசியல் சாசனத்திற்கு எதிரானாது என்றும் ஹிஜாப் முஸ்லிம் பெண்களின் உரிமை அதை விலக்க சொல்லும் அதிகாரம் எந்த நீதிபதிக்கும் இல்லை என்றும் தீர்ப்பளித்து
குறிப்பிட்ட சகோதிரியின் சாட்சியத்தை பதிவு செய்யுமாறு நீதி மன்றத்திற்கு உத்தரவிட்டார்