தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற தொடங்கிய நாளில் இருந்து, அவர் இறந்து விட்டார் என்ற செய்தியை அல்லது வதந்தியை தொடர்ந்து பரப்பி வரும் பிரான்ஸ் சமூக ஆர்வலரும் , எழுத்தாளருமான தமிழச்சி என்பவர் சற்றுமுன்னர் மற்றுமொரு நிலைத் தகவலையும் வெளியிட்டுள்ளார்.
அதனை கீழே பார்க்கலாம்...
தமிழக முதல்வர் ஜெயலலிதா இறந்து விட்டார். லண்டன் டாக்டர் வரவு, டெல்லி மருத்துவம் எல்லாம் மத்திய அரசின் நாடகம்!
தமிழக மக்களே!
இனி நம் விதியை தீர்மானிக்க தமிழர் நலன் காப்பவர்களுடன் இணைந்து நில்லுங்கள். பா.ஜ.கவினரையும் இந்து அமைப்புகளிடம் எச்சரிக்கை கொள்ளுங்கள்.
அப்பலோ டாக்டர் ஆடியோ இங்கே வெளியிடுகிறோம். உலகத் தமிழர்களே பரவலாக்குங்கள்!
இந்திய பிரதமர் மோடி வரவுக்கு முன் இதை நாங்கள் அறிவிக்காவிட்டால் அரசியல் அதிகாரங்கள் வேறு நிலைக்கு கொண்டு செல்லும் என்பதால் முன்கூட்டியே அறிவிக்கிறோம்
#தமிழச்சி
08/10/2016
(இவ்வாறு குறிப்பிட்ட நிலைத்தகவல் காணப்படுகின்றது.
இந்நிலையில் , நேற்று ஜெயாவின் உடல்நலத்தை விசாரிக்க வந்த ராகுல் காந்தி சுமார் 40 நிமிடங்கள் அப்போல்லோ மருத்துவமனையில் இருந்துள்ளார்,
அதே நேரத்தில் மருத்துவர்களிடம் ஜெயாவின் உடல்நிலை பற்றி விசாரித்து விட்டு ஜெயா அனுமதிக்கப்பட்டு இருக்கும் அவசர சிகிச்சை அறையினை கண்ணாடி பகுதியில் இருந்து ஜெயாவினை பார்வையிட்டுள்ளார்.
பின்பு ஜெயாவிற்கு மருத்துவம் அளிக்கும் மருத்துவக்குழுவோடு குழு புகைப்படம் எடுத்க்கொண்டுள்ளார்,,மருத்துவமனை விட்டு வெளியேறும் பொழுது "ஜெயாவிற்கு எவ்வளவு உற்சாகம் மற்றும் மருத்துவ தேவைகளோ அளியுங்கள் அவர் கூடிய விரைவில் உடல் நலம் பெற வேண்டும்" என்று அவர்களை பார்த்து கூறியுள்ளார்.
அவர் அங்கிருந்து உடனடியாக விமானநிலையம் புறப்பட்டு டெல்லி செல்லும் விமானத்தில் பயணம் மேற்கொண்டார்.
என்று மேற்கூறி இருக்கும் ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.