Post views-

அக்கரைப்பற்று பொலிஸ் இடம் பெற்ற இப்தார் நிகழ்வு

பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும இடையில் ஒற்றுமையைவலுப்படுத்தும் முகமாகஅக்கரைப்பற்றுபொலிஸ் நிலையபொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில் அவர்கள் தலைமையில் ஏற்பாடுசெய்யப்பட்ட 26 ம் நாள் நோன்புதிறக்கும் நிகழ்வுஅக்கரைப்பற்றுபொலிஸ் நிலையத்தின் மைதானத்தில் இப்தார் நிகழ்வுநடைபெற்றது.

இந்நிகழ்வில் பொத்துவில்,அக்கரைப்பற்று,கல்முனை,திருகோணமலை,கிளிநொச்சி,சம்மாந்துரைமாவட்டநீதவான்,நீதவான்நீதிபதிகளும்,அக்கரைப்பற்று,கல்முனை,அம்பாறைஆகியபிரதேசங்களின் உதவிபொலிஸ் அத்தியட்சகர்களும் ,மற்றும் உயர் அதிகாரிகளும் கல்விமான்களும் கலந்துகொண்டனர்.

எம்.ஜே.எம்.சஜீத்

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்