இன்று இலங்கையில் இனவாத அமைப்பான போது பல சேனா அமைப்பினர் முஸ்லிம்களின் கலாச்சாரம் மட்டும் பள்ளிவாயல்களை கட்ட விடாமல் தடுக்கின்ற அதேவேளை எல்லாமே வல்ல நாயன் அல்லாஹ் இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்களை நின்மதியாக நோன்பு பெருநாளை கொண்டாடுவதற்கு வாய்ப்பளித்திருக்கிறான் அல்ஹம்துலில்லாஹ் ஆனால் உலக முஸ்லிம் நாடான ஆப்கானிஸ்தான் சிறிய பலஸ்தீன் போன்ற நாடுகளின் உள்ள முஸ்லிம்களின் உயிர்கள் உடமைகள் அழிக்கபட்டுக்கொண்டு இருக்கின்றன அத்துடன் நோன்பைக்கூட பிடிக்க முடியாத நிலைமையில் திறக்க ஒரு பேரீத்தம்பழம் கூட இல்லாத நிலையில் நாங்கள் இந்த நாளில் அவர்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரியவேண்டும் அதுதான் நாம் முஸ்லிம்கள் என்ற நிலையில் அவர்களுக்கு செய்யும் பெரும் உபகாரமாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
ஓடியோ மாகாண உறுப்பினர் மொஹமட் அன்வரின் பெருநாள் அறிக்கை:




