நோன்புப்பெருநாளை கொண்டாடும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் எமது நிறுவனத்தின் சார்பாக மனம் நிறைந்த ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் நழ்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இந்நன்னாளில் நாம் செய்த நன்மைகளை ஏற்று பாவங்களை மண்ணித்து உலக முஸ்லிம்கள் வாழ்வில் அமைதியையும், நிம்மதியையும் வல்ல இறைவன் அருள இத்தருனத்தில் அனைவரும் பிரார்த்திப்போமாக.
அன்பு, சகோதரத்துவம், சமாதானம் பொருந்தியவையாக இனி வரும் நாட்கள் அமைய எமது நிறுவனத்தின் சார்பான பிரார்த்தனைகளுடன் இனிய நோன்புப்பெருநாள் வாழ்த்துக்கள்.




