Post views-

ஜனாஸா அறிவித்தல்

ஜனாஸா அறிவித்தல்- சாட்டோ மன்சூரின் தாயார் வபாத் (இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.)

எனது நன்பரும் சாட்டோ விளையாட்டு கழகத்தின் முன்னால் தலைவருமான சாட்டோ மன்சூர் எனப்படும் வை.எல்.மன்சூரின் தாயார் இன்று அவருடைய நிலையான வாழ்க்கையினை நோக்கி இறையடி சேர்ந்துள்ளார். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.) அவருடைய ஜனாஸா நல்லடக்கமானது நாளை 9மணிக்கு மீராவோடை ஜும்மா பள்ளிவாயல் மையவாடியில் இடம் பெறும் அதே இடத்தில் தற்பொழுது மக்கள் பார்வைக்காக மாஞ்சோலையில் உள்ள வருடைய மகளின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலதீக தொடர்புகளுக்கு இந்த இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும். வை.எல். மன்சூர்

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்