Post views-

நக்கீரன் மகளின் ” அற்றைத் திங்கள் கவிதைத் தொகுதி வெளியீடும் கவிதைப் போட்டியில் பரிசில் பெற்றோா்

டென்மாா்க்கில் வசிக்கும் நக்கீரன் (வடமாராட்சி)  மகளின் அற்றைத் திங்கள் கவிதைத் தொகுதி வெளியீடும் டென் மாா்க்கில் இயஙகும் சிவமீரா நினைவு அறக்கட்டளை நிலையமும் தமிழ் நாடு வளரி இதழ் சஞ்சிகையும் இணைந்து நடாத்திய சிவமீரா நினைவு கவிதைப் போட்டி பரிசில் வழங்கும் நிகழ்வு (இன்று 16)  கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது. 

நுாலின் முதற் பிரதியை புரவலா் ஹாசீம் உமா் நுாலசிரியரிடமிறுந்து பெற்றுக்  கொண்டாா், தலைமையுரை மேமன் கவி,  நுால் பற்றி தம்பு சிவா,  ரவீந்திரன், வசந்தி தயாபரன், ஞானம் சஞ்சிகையின் ஆசிரியா் டாக்டா் ஞானசேகரன் ,  அருனா சுந்தராஜன் ஆகியோறும் உரையாற்றினாா்கள்

கவிதைப்போட்டியில்  முதலாமிடம்  பததரமுல்ல கலாபுசனம் நுாறுல் அயின் நஜ்முல் ஹுசைன், பதுளை தலகவதி, கொழும்பு பாத்திமா நளீரா ஆகியோர பணப்பரிசில்களையும் விருதுகளையும் பெற்றுக் கொண்டனா்.

அஷ்ரப் ஏ சமத்






  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்