Post views-

அஷ்ரப் ஹூசைன் காலமானாா்

சமுக சேவையாளாா் சர்வதேச வை.எம்.எம். ஏ தலைவா், அஷ்ரப் ஹுசைன் (வயது 72)  இன்று (16) காலை காலமானாா்.  இவா் கொழும்பு ஜனாசா நலன் புரிச் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவா், கொழும்பு லயன்ஸ் கழகத் வடக்கு தலைவா்,  கொழும்பு மத்திய வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு அங்கத்தவா்,  சமுகம் சாா்ந்த விடயங்களில் ்முன்நின்று தமது நன்கொடைகளை வழங்கி உழைததவா் ஒரு  சமுக சேவையாளாரான அஸ்ரப் ஹூசைன் காலம் சென்ற முன்னாள் அமைச்சா்  எம்.எச். முஹம்மதின் மைத்துணரும் ஆவாா். இவரது ஜனாசா கொழும்பு 7 ல் உள்ள ரொஸ்மிட் பிளேசில் வைக்கப்பட்டு இன்று(16) ஆம் திகதி பி.பகல் 07.00 மணிக்கு மாளிகாவத்தை முஸ்லீம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

அஷ்ரப் ஏ சமத்

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்