தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரரான குசல் ஜனித் பெரேராவுக்கு நட்ட ஈடு பெற்றுக்கொடுக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.
ஸ்கொட்லாந்தின் எடின்பரோவில் நடைபெற்ற வருடாந்த கூட்டத்தில் இந்தத் தீமானம் எடுக்கப்பட்டுள்ளது.