Post views-

சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு

சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு 25.06.2016 சனிக் கிழமை மாலை சாய்ந்தமருது கடற்கரை மைதானத்தில் இடம்பெற்றது.
இந்த இப்தார் நிகழ்வில் கல்முனை மாநகர பிரதி மேயர் அப்துல் மஜீத் , கல்முனை மாநகர உருப்பினர் AA.பஸீர் , அப்துல் ரஸ்ஸாக் (சட்டத்தரணி ) , பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஆயுட் கால செயளாலர் கான் ஆசிரியர் அவர்கள் , மற்றும் ஆசிரியர்கள், பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், உலமாக்கள், ஊர்ப்பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இவ் இப்தார் நிகழ்வில் விசேட பயான் மற்றும் துஆப் பிரார்த்தனையை மௌலவி முஸ்தபா அவர்கள் வழங்கிவைத்தார்.
( ஜி,முஹம்மட் றின்ஸாத் )
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்