Post views-

முன்னாள் மனைவியை பழிவாங்க ஒரே நாளில் 4 பெண்களை திருமணம் செய்த நபர்:


குவைத் நாட்டைச் சேர்ந்த 28 வயதான வாலிபர் ஒருவர் ஒரே திருமண மேடையில் நான்கு பெண்களை திருமணம் செய்துள்ளார்.
இவர் ஏற்கணவே திருமணமான நிலையில் சில மாதங்கள் சென்ற பின்னர் சேர்ந்து வாழ பிடிக்காமல் மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.

இதன் காரணமாகவே அவரைப் பழிவாங்கும் முயற்சியில் நான்கு பேரை திருமணம் செய்துள்ளார் இந்த பணக்கார வாலிபர்
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்