பிரதேச ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவராக முன்னால் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும் ,மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை நியமனம்
அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர் ஆகிய பிரதேசங்களின் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவராக முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும் தற்போதைய மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
(எம்.ஜே.எம்.சஜீத்)




