Post views-

உலக அமைதிக்கு இஸ்லாமே சரியான தீர்வு - இப்தார் நிகழ்வில் ஆஸ்திரேலிய பிரதமர்


ஆஸ்திரேலிய வரலாற்றில் முதன் முறையாக பிரதமர் மால்கம் தனது மாளிகையில் முஸ்லிம்களுக்கு இஃப்தார் விருந்து வைத்து கௌரவித்துள்ளார்.

பிரதமரின் இஃப்தார் விர&#3#3009;ந்தில் ஆஸ்திரேலியாவின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பிரதமர் மால்கம் பேசுகையில்...

உலக அமைதிக்கு இஸ்லாமே சரியான தீர்வு, இஸ்லாம் வலியுறுத்தக்கூடிய வாழ்வியல் நெறிமுறைகள் இன்றைய உலகத்திற்கு அவசிய தேவையாக இருக்கிறது என்று இஸ்லாத்தை பெற்றி சிலாகித்து கூறினார்.


  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்