Post views-

உதய கம்மன்பிலவுக்கு 12 நாள் விளக்கமறியல்

பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினால் இன்று கைது செய்யப்பட்ட பிவித்துரு ஹெலஉறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பிலவை எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி வரையில்விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் -18- இன்று உத்தரவிட்டுள்ளார்.

நுகேகொட பாகொட வீதியில் உள்ள அலுவலகத்தில் வைத்து இன்று காலை கம்மன்பில கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே நீதவான்இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

போலி ஆவணங்களின் ஊடாக அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றின் பங்குகளை விற்பனை செய்தசம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே கம்மன்பில விசேட விசாரணைப்பிரிவில்முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்