Post views-
“உயர் கல்வியின் புதிய போக்குகள்” செயலமர்வு ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி
Published By: sifi | Date: 11/15/2015 06:36:00 AM
“உயர் கல்வியின் புதிய போக்குகள்” எனும் தலைப்பில் பல்கலைக்கழக கல்விமான்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இரண்டுநாள் செயலமர்வின் ஆரம்ப வைபவம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் (13) முற்பகல் வாதுவ ‘ப்ளுவோட்டர்’ ஹோட்டலில் இடம்பெற்றது.
உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்