Post views-
நாட்டைவிட்டு செல்லதயாரகும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன்மார்
Published By: sifi | Date: 1/03/2015 12:06:00 PM
தோல்வியை கண்டு நாட்டைவிட்டு செல்லதயாரகும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன்மார்கள்
பில்லியன் கணக்கு மதிப்புள்ள (டுயஅடிழபாini)லம்போகினி மற்றும் பல மதிப்புள்ள (சயஉiபெ)ரேசிங் கார்கள் இலங்கை நாட்டிற்கு கொண்டுவருதல் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன்மார் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன.
இது போன்ற கார்கள் நேற்று(02) இரவு இரகசியமான முறையில் விமானம் மூலம் வெளிநாட்டிற்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக கடந்தநாள் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் எதிர்கட்சி உறுப்பினர் ஒருவரும் கூறியுருந்தார்.
உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்