Post views-

வெற்றிலை சின்னத்திற்கு புள்ளடி இடப்பட்ட போலி வாக்குச்சீட்டுக்கள் பலாங்கொடையில் கைப்பற்று



கட்சிகளின் உத்தியோகபூர்வ  சின்னங்களுடன் போலி வாக்குச்சீட்டுக்கள் பலாங்கொடை பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. இவை அரசாங்க அச்சகத்தினால் அச்சிடப்பட்டிருக்கும் என சந்தேகப்படப்படுகிறது. இது தொடர்பாக இரத்தினபுரி  தேர்தல் துணை ஆணையாளர் பல விசாரணைகளை தொடங்கியுள்ளார்.இந்த வாக்குசீட்டுகளில் 000200 -PE 2015 அரசாங்க அச்சகம் பி.வி.  என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போலி வாக்குச்சீட்டுக்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சின்னமான வெற்றிலை சின்னத்திற்கு புள்ளடி இடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்