மத்திய மாகாண சபை ஆளும் தரப்பு உறுப்பினர் ஆர் ஜி சமரநாயக மைத்ரி அணியில் இணைந்து கொண்டுள்ளார்.
சற்று முன் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுபின்னர் லக்ஸ்மன் கிரியல்ல அவர்களின் கண்டி வீட்டில் நடந்த ஊடக மாநாட்டில் இதனை இவர் உத்தியோக பூர்வமாக அறிவித்தாக அங்கிருக்கும் செய்தியாளர் தெரிவித்தர். மேலதிக விபரங்களுக்கு இணைந்திருங்கள்(ம)



