கிண்ணியா காக்காமுனை, அருவ் என்ற இடத்தில் இருந்து கப்பல் துறைக்கு தோணி ஒன்றில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் சிலர் காணமல் போயுள்ளனர்
சேனைப் பயிர் செய்கை செய்யும் 7 பேர் கிண்ணியா காக்காமுனை, அருவ் என்ற இடத்தில் இருந்து கப்பல் துறைக்கு தோணி ஒன்றில் சென்ற போது தோணி கவிழ்ந்து நான்கு பேர் உயிருடன் தப்பியுள்ள நிலையில் இளம் வயதினர் மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.



