Post views-

இறக்கமத்தில் நடைபெறும் கூட்டத்தில் தவம் அவர்கள் நிகழ்த்திய உரை-ஆடியோ


தற்பொழுது (சனிக்கிழமை) இறக்கமத்தில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் கூட்டத்தில் அக்கரைப்பற்று ஸ்ரீ.ல.மு.காங்கிரஸின் முக்கிய உருப்பினரான தவம் அவர்கள்  உரை நிகழ்த்தும் போது ஜனாதிபதி ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கும் அதாவுல்லாஹ் வின் கட்சி தற்பொழுது ஆட்டம் காணத் தொடங்கி விட்டது என்றும் இலங்கை முஸ்லிம்களுக்கு குரல் கொடுப்பதக்கு தங்களுடைய பதவிகளை தூக்கி எறிந்துவிட்டு எமது உறுப்பினர்கள் வந்திருக்கின்றார்கள் ஆதலால் இந்த நாட்டில் சென்ற காலங்கலில் முஸ்லிம்களுக்கு நடந்த கொடுமைகலைக் கண்டால் எனது உடல் சிலுக்கின்றது அரசிடம்  எங்கள் உரிமை பற்றிப் பேசும் போது மௌனமாக இருந்து எங்களுடைய உரிமையை மறுத்து விட்ட அரசாங்கம் இனி  மேலும் எங்களுடைய உரிமையை தரமாட்டது எனவே எதிர் வரும் தேர்தலில் இப்படிப்பட்ட அரசுக்கு வாக்களிக்காமல் போது வேட்பாளர் அவர்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் அவர் வெற்றி பெறுவது இன்ஷாஅல்லாஹ் நிச்சயம் அப்போது எங்களுடைய உரிமையை பெற முடியும் என தெரிவித்தார்.

-எமது இறக்காமம் செய்தியாளர் ஸிப்னாஸ்-

உரை முழுவது ஆடியோ மூலம்

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்