ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவு திரட்டுவதற்கு கொழும்பு
மத்திய பகுதியில் ஜெகாண் ஹமீட் இறங்கி வேலை செய்கின்றார். குறிப்பாக முஸ்லீம் பெண்கள்
அமைப்பின் தலைவியாகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜெகாண் ஹமீட் கடந்த வாரம்
பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசப் புத்தகம் வழங்கி வைத்தார்.
கொழும்பில் குறிப்பாக முஸ்லீம் தமிழ் பெண்களை அழைத்து
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சமாதாணத்தை ஏற்படுத்தி தந்தவர். அவறின் வெற்றிக்கு சகல
பெண்கள் அணிதிரண்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும் உரையாற்றினார். கொழும்பில்
மகளிர் மாநாடொன்றை நடத்துவதற்கும் அவர் செயல்படுகின்றார்.
திருமதி ஜெஹான் ஹமீட் கடந்த கொழும்பு மாநகரசபையில்
ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்டார்.(ம)