சற்றுமுன் அரலகங்வில என்ற இடத்தில் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன அவர்கள் உரையாற்றிய மேடை மீது துப்பாக்கி பிரயோகம் மேட்கொள்ளபட்டுள்ளது என வெளியான செய்தி தொடர்பில் நாம் சற்றுமுன் அவரின் மெய்பாதுகாவலர் ஒருவரை தொடர்பு கொண்டோம்..
பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன அவர்கள் தனது உரையை முடித்து வெளியேறி சிறிது நேரத்தின் பின்னர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் துப்பாக்கி பிரயோகம் நடைபெற்றதுடன், இதன் போது முன்னால் ஐ.தே.க மாகாண சபை உறுப்பினர் ஒருவர் காயமடைந்ததாகவும் என அவர் எம்மிடம் விளக்கமளித்தார்.
துப்பாக்கி பிரயோகத்தினால் பொது வேட்பாளருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லைஎன அவர் உறுதியாக தெரிவித்தார்.(ம)