அண்மையில் கூட ஹிருனிகா கூறினால் நான் போதைப்பொருள்களை
கைப்பற்றுவேன் என அறிக்கை விட்டுள்ளார்,
அதாவது நான் எனது
சேலையை அவருக்கு கொடுத்துவிட்டு அவரது யூனிபோர்ம் உடையை அணிந்து சென்று போதைப்பொருள்களை கைப்பற்ற வேண்டும்.
நான் இதை ஏன் சொல்கிறேன் என்றால் போலிஸ் ஊடகப் பேச்சாளர்
என்றால் செய்ய வழியில்லை. அவருக்கு மேலிடம் இதை இதைதான் பேச வேண்டும் என்று கட்டளை
இடுகிறது அதைதான் அவர் கூறுகிறார்.
சிரச தொலைக்காட்சி சடன நிகழ்ச்சியில் ஹிருனிகா இவ்வாறு
தெரிவித்தார்.