காவற்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.
பெல்மடுலை பேருந்து நிலையத்துக்கு அருகில் இந்த மேடை அமைக்கப்பட்டிருந்தது.மேடையில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உரையாற்றிக் கொண்டிருக்கும் வேளையில், கூட்டத்தில் இருந்து கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை அடுத்து பொது வேட்பாளர் அவரது பாதுகாவளர்களால் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.சம்பவத்தில் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:hiruTV