நீலப் படையணியினர் தேர்தல் விஞ்ஞான விநியோகம் - மருதமுனையில்
Published By: sifi | Date: 1/03/2015 02:53:00 PM
கல்முனை மாநகர சபை உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் ஜே.பி தலைமையிலான நீலப் படையணியினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை மருதமுனைப் பிரதேசத்தில் நேற்று (03-01-2015 வீடு வீடுடாகச் சென்று பொது மக்களுக்கு வினியோகித்தனர்.