இலங்கை கிரிக்கட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் திசர பெரேரா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுக்கு தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட இருப்பதாக தீர்மானித்துள்ளார்
ஏற்கனவே டில்ஷான் மற்றும் மென்டீஸ் ஆகியோர் ஆதரவு வழங்குவதாக கூறி பல விளம்பரங்களில் தோன்றியுள்ளனர் என்றாளும் அர்ஜுன ரணதுங்க விமர்சனத்தையும் எதிர்பையும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



