இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2017.06.03ம் திகதி பாடசாலை (ஆண்) மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி....
உலமாக்கள், துறைசார்ந்தவர்கள், வைத்தியர்கள், உளவியலாளர்கள் மற்றும் இன்னும் பல முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பிக்கும் இந்நிகழ்வில் 10ம் தரத்திற்கு மேல் கல்வி கற்கும் ஆண் மாணவர்களை பாடசாலை சீருடையுடன் வருகை தந்து பயனடையுமாறு அன்புடன் அழைக்கின்றோம்....