Latest News
    Post views-

    இன்று நியமிக்கபட்ட புதிய இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களின் விபரம்

    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, இராஜாங்க அமைச்சர்கள் நால்வரையும், பிரதியமைச்சர்கள் மூவரையும் நியமித்துள்ளார்.
    இராஜாங்க அமைச்சர்கள்
    1. லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன 
    பொது நிர்வனங்கள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர்

    2. பாலித்த ரங்கே பண்டார 
    நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர்

    3. வசந்த சேனாநாயக்க
    வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்

    4. ஏரான் விக்கிரமரட்ண
    நிதி இராஜாங்க அமைச்சர்


    பிரதியமைச்சர்கள்
    1. ஹர்ஷ டி சில்வா 
    தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார மேம்பாட்டு பிரதியமைச்சர்

    2. கருணாரத்ன பரணவித்தாரண
    திறன் அபிவிருத்தி பிரதியமைச்சர்

    3. ரஞ்சன் ராமநாயக்க 
    சமூகமேம்பாடு, நலன்புரி மற்றும் கண்டி பாரம்பரிய பிரதியமைச்சர்
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்


    நேர்காணல்