Post views-

பிரதி அமைச்சர் அமீர் அலியினால் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைப்பு


கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று 14.05.2017ஆம் திகதி கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக மண்டபத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம். றுவைத் தலைமையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் மீனவர்களுக்கான மீன் பெட்டி 60 பயனாளிகளுக்கும், GPS  10 பயனாளிகளுக்கும், பால் குவளை 25 பயனாளிகளுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.





  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்