நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை மாற்றம் 2017.05.22-திங்கட்கிழமை (இன்று) இடம்பெற்றது.
இதில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஒன்பது பேரும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் ஜனாதிபதி முண்ணிலையில் சத்தியப்பிரமானம் செய்துகொண்டார்கள்.
அமைச்சரவை அமைச்சர்கள்
1. மங்கள சமரவீர
நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்
2. எஸ்.பி.திஸாநாயக்க
சமூக வலுவூட்டல், சமூக நலன், கண்டி பாரம்பரிய அமைச்சர்
3. டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன
தொழிலாளர், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி அமைச்சர்
4. ரவி கருணாநாயக்க
வெளிவிவகார அமைச்சர்
5. மஹிந்த சமரசிங்க
துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சர்
6. கயந்த கருணாதிலக்க
காணி மற்றும் பாராளுமன்ற சீர்திருத்த அமைச்சர்
7. அர்ஜுண ரணதுங்க
பெற்றோலிய வளத்துறை அபிவிருத்தி அமைச்சர்
8. சந்திம வீரக்கொடி
திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர்
9. திலக் மாரப்பன
அபிவிருத்தி பணிகள் அமைச்சர்
இராஜாங்க அமைச்சர்
1. மஹிந்த அமரவீர
மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்




