எம்.ஜே.எம். சஜீத்.
அட்டாளைச்சேனை ஹவுஸ் ஒப் இங்கீலிஸ் பாலர் பாடசாலையின் 2017 ஆம் ஆண்டுக்கான வித்தியார்ம்ப விழா பாலர் பாடசாலையின் பணிப்பாளர் என்.டி. நகீல் தலைமையில் இன்று (19) பாலர் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
இப் பாலர் பாடசாலையானது விசேடமாக மாணவர்களின் ஆங்கில அறிவினை விருத்தி செய்வதற்கு பாரிய பங்களிப்பினை செய்து வருகிறது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஜம்மியத்துல் உலமா சபையின் அம்பாறை மாவட்ட செயலாளரும், ஒய்வு பெற்ற பிரதி கல்வி பணிப்பாளருமான யூ.எம். நியாஸி மற்றும்